அஸ்வெசும் கொடுப்பனவு ஜனவரி மாதம் தாமதமாகியது போல் பெப்ரவரி மாதம் தாமதம் ஆகாது என நலன்புரிகள் நன்மைகள் சபையால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கொடுப்பனவை கடந்த 28 வழங்கியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை வழமை போல் பெப்பரவரி மாத நடுப்பகுதியிலே அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கும் என நலன்புரிகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
