பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 6 பெண்களும் 23 வயது இளைஞனும்.!
நேற்று (09) மாலை சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த #வி*ப*ச்*சா*ர விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் 23 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட #பெண்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடுவலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதலங்கல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
