எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வகையில் பாகிஸ்தான் எதிர்வரும் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் ஊரடங்கு சட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. வாரத்தில் இறுதி இரண்டு நாட்களில் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
