யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளதை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதனை தொடர்ந்தே காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என காதலனால் கடத்தப்பட்டு பெண் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவரின் இறுதி கிரியைகள் இடம்பெற்றுள்ளன.அதனை தொடர்ந்து பல விடயங்கள் வெளிவருகின்றன.
மேலும், விரிவுரையாளரின் மகள் காலைப் பிடித்துக்கொண்டிருக்க நான் கொலை செய்தேன் என பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலும் தமிழ் சமூகம் தொடர்பிலும் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
