சற்றுமுன் பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

 

பாடசாலை மாணவிகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, இந்த ஆண்டும் சுகாதார துவாய்கள் வழங்கப்படவுள்ளன. அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 06 இற்குக் மேல் கல்வி பயிலும் மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளிலும் பயிலும் பருவமடைந்த சுமார் 1.05 மில்லியன் மாணவிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சுகாதார துவாய்களை இந்த ஆண்டும் வழங்க கல்வி அமைச்சராக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post