காலி - தெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடலங்களாகக் கண்டெடுக்கப்படட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
