சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
.jpg)