குறைந்தது எண்ணெய் விலை : உல

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மாற்றங்களை சந்தித்துள்ளன.

உலகளாவிய எரிசக்தி சந்தையின் புதிய தரவுகளின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 91.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.09 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

மசகு எண்ணெய்யைப் போன்றே உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் விலை 2.943 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post