ஈரானியப் போர் காரணமாக உள்நாட்டுப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடிகள் உருவாகி வரும் சூழலிலும், கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து மிக அதிவேகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
வட்டி விகிதங்கள் மேலும் உயர்வதற்கு முன்னர் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அவசரம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
