சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,540.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.98 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
