சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,497.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.