பட்டதாரி இளைஞருக்கு நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில் ஆழ்ந்தது

காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று ( 29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம், சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் இவர் முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக  மாணவனும் பட்டதாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான வேலை இன்மை காரணமாக பகுதி நேரமாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.