இலங்கையின் முன்னணி சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார். கொழும்பின் புறநகரான நாவல பகுதியிலுள்ள இல்லத்தில் அவர் தனது 82 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது