வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி மாயம்-பொலிஸ் நிலையம் ஓடிய கணவன்..!

 வெளிநாடு இருந்து வந்த என் மனைவியை காணவில்லை!-கணவர் பொலிஸில் முறைப்பாடு!

சவூதி அரேபியாவில் 2 வருடங்கள் பணியாற்றி மீண்டும் கடந்த வெள்ளியன்று(25) நாடு திரும்பிய தனது மனைவியான தஸ்னியா வீடு வந்து சேரவில்லையென கணவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

காத்தான்குடியை சேர்ந்த இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது தாயை எங்கேனும் கண்டால் தங்களுக்கு அறிவிக்குமாறு அவரது மகளும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே போட்டோவில் காணும் இந்த பெண்ணை கண்டால் 

👇இந்த இலக்கத்திற்கு தெரிவியுங்கள்.

CALL:

0777516658