திடீரென பற்றி எரிந்த ஆட்டோ-கலங்கி நின்ற உரிமையாளர்..!

 

கடுவன்வில பகுதியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீர் என தீப்பற்றிக்கொண்டதில் குறித்த முச்சக்கர வண்டி முற்றிலுமாக எறிந்து சேதமடைந்துள்ளது.

மின் ஒழுக்ககே தீ பற்றியமைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.