Type Here to Get Search Results !

நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

பல்கலைக்கழகத்தின்

இரண்டாம் ஆண்டு

மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக

அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு

நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்


இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்

தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD