யாழில் 27 வயது இளம் மனைவிக்கு புரியாணி சமைக்க தெரியல-விவாகரத்து கோரிய 41 வயது யாழை சேர்ந்த புலம்பெயர் அகதியான கணவன்..!

யாழ் மாவிட்டபுரம் பகுதியை பூர்வீகமாகவும் தற்போது டென்மார்க்கில் வசிக்கும் 41 வயதான நபர் ஒருவர் விடுமுறையில் நாட்டிற்கு வந்து உடுவிலை சேந்ர்ந்த 27 வயது பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.  

இந் நிலையில் மனைவிக்கு சுவையாக பிரியாணி சமைக்கத் தெரியாது என விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.