செல்வம் தரும் செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..!{6.5.2025}

 

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025
மேஷம்
aries-mesham
குழந்தைகள் தொல்லை உண்டாகும். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது.
ரிஷபம்
taurus-rishibum
வழக்குகளை இன்று தள்ளிப் போடுவது நல்லது. மதிப்பு மிக்க பொருட்கள் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். அன்னையின் உடல் நிலையில் மிகுந்த அக்கறை தேவை.
மிதுனம்
gemini-mithunum
தொழில் தொடர்பான தூரப் பயணங்களால் ஆதாயம் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்தும் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு வெற்றி பெறும். உடன் பிறப்புக்களின் உதவி இருக்காது.
கன்னி
virgo-kanni
அதிக குடும்பச் செலவுகள் காரணமாகக் கையிருப்பு குறையும். உங்கள் உண்மையான உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகும். நண்பர்களிடம் பகைமை பாராட்டாது இருப்பது நல்லது.
மகரம்
capricorn-magaram
வீட்டில் ஒற்றுமை இன்மையால் ஒருவிதக் குழப்பம் நிலவும். இஷ்டத்துக்கு மாறாக எல்லாம் நடக்கும். சிலருக்கு மனைவி சொல்படி நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
உறவுகளிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் வீட்டில் நிம்மதி நிலவும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். தொழிலில் அதிக முதலீடு செய்வதைத் தவிருங்கள்.
சிம்மம்
leo-simmam
பல வழிகளிலும் பணம் வந்தாலும், செலவுகள் அதிகமாகும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க நினைத்தாலும், வீட்டை விட்டு வெளியில் செல்ல இயலாது.
துலாம்
libra-thulam
பல வழிகளிலும் இலாபம் பெருகும் என்று எதிர்பார்க்க முடியாது.. சுகம், சந்தோஷம் ஆகியவை குறையும். பயணத்தில் தடைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி ஏற்படும்.
மீனம்
pisces-meenam
பெண்களால் இலாபம் உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். வீட்டிலேயே இருப்பதால் உறவுகள் பேரன்பு கிடைக்கும். எல்லா வகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
புனித யாத்திரைகள் தள்ளிப் போடுவது நல்லது. பல வழிகளிலும் பணவரவை, எதிர்பார்த்தாலும், எதிர்பார்த்தபடி இருக்காது. கனிவான பேச்சால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனலாபம் குறையும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். மாணவர்களுக்கு படிப்பில் தடைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களே, தொல்லையாவார்கள்.
கும்பம்
aquarius-kumbam
தம்பதிகள் ஒற்றுமையாக, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பதவி உயர்வால் வேலைப்பளு கூடும். வாகன யோகம் இருக்காது. வண்டி மக்கர் பண்ணும்.அல்லது போலீஸ் பிரச்சனை எழலாம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post