பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம். இருப்பினும், இந்த இரண்டையும் விட சீனாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன.
ஒன்பது அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை தங்கள் அணு ஆயுதக் குவியலை தொடர்ந்து நவீனப்படுத்தி வருகின்றன...
உலகப் போர் அச்சுறுத்தல் காரணமாக சில நாடுகள் சத்தமின்றி அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றன..