சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் விடுப்பு கோரிய மாணவியிடம் ஆடைகளை கழற்றி நிரூபிக்க கூறிய பேராசிரியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது கல்லூரியின் விதிமுறையில் உள்ளதாகவும் மாதவிடாயை பயன்படுத்தி பலர் பொய்யாக விடுப்பு எடுப்பதால் இவ்வாறு செய்ததாகவும் பேராசிரியை விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவி சமூக வலைத்தளங்களில் பதிவிட வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலும் அதனை நிரூபிக்க வேண்டுமா என நெட்டிசன்களுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.