வினை தீர்க்கும் வியாழனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{15.5.2025}

 

வியாழக்கிழமை, 15 மே 2025
மேஷம்
aries-mesham
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. திடீர் நடுக்கம். பயம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
taurus-rishibum
பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். பேச்சால் எதிர்பாலினரை மயக்கி, காதல் வயப்பட நேரும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பயணத்தால் நன்மைகள் ஏற்படும். பலவழிகளிலும் தனவரவு உண்டாகும். சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். புதிய தோழிகள் தோழமை கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
பாக்கிய விருத்தி ஏற்படும். தொழில் விரிவாக்கத்துக்கு பெரியவர்களின் துணை இருக்கும். தனவரவு அதிகரிப்பதாலும், புதிய நண்பர்கள் சேர்க்கையால் புதிய உற்சாகங்கள் பிறக்கும்.
மகரம்
capricorn-magaram
பெண்களின் ஆதரவால் அதிக இலாபம் அடைவீர்கள். நல்ல வாகன யோகம் உண்டு. அரசுப் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
கடகம்
cancer-kadagam
சுகமும், பாக்கியம் குறையும். மன உறுதியும், உற்சாகமும் மறையும். பகைவரால் பிரச்சனைகள் எழலாம். அதிக திறமையுடன் செயல்பட்டாலும் அதிகாரிகள் குறை சொல்வர்.
சிம்மம்
leo-simmam
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை எனவே, அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எந்த ஒரு காரியத்தையும் யோசித்துச் செய்யாவிட்டால் சிக்கல்கள் எழலாம். வாகன சுகம் குறையும்.
துலாம்
libra-thulam
தொழில் முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது. சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாள். படிப்பில் கவனம் இருந்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
ஆரோக்கியம் மேம்படுவதோடு, குழந்தை பாக்கியம் ஏற்படும். புகழும், கௌரவமும் ஓங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
தனுசு
sagittarius-thanusu
உடல் உழைப்பு அதிகமாக, உண்ணவும் நேரம் இருக்காது. பெண்களின் ஆடம்பரத்தால் வீண் செலவும், பணவிரயம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
வியாபாரத்தில் ஏற்படும் பணவரவால் மனத் திருப்தி உண்டாகும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எண்ணியபடி கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். முன்னேற்ற வாய்ப்புகள் எதிர்படும். வாழ்க்கையில் ஏற்றம் வரும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post