தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பொலிஸ் அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
பொலிஸ் அதிகாரிகள் அந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தாத வழக்குகளையும் தாம் விசாரிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் கொத்மலை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.