புதன்கிழமை, 18 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
புதிய பணிக்கான உத்திரவுகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் மூலம் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்
taurus-rishibum
எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
மிதுனம்
gemini-mithunum
மனதில் அமைதி நிலவும். தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். தொழில் விஷயங்களில் அரசு ஆதரவும், நன்மைகளும் உண்டு.
கன்னி
virgo-kanni
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்து, எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள்.
மகரம்
capricorn-magaram
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படலாம். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
கடகம்
cancer-kadagam
ஆரோக்கியக் குறைவினால், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அதன் காரணமாக அரசுப் பணியாளர்கள் லீவு எடுக்க வேண்டியதிருக்கும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் தாமதப்படும்.
சிம்மம்
leo-simmam
பொருளாதார நிலை உயரும். வியாபார விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் இலாபம் ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசால் ஆதாயம் உண்டு.
துலாம்
libra-thulam
குழந்தைகளின் பொறுப்பற்ற தன்மையினால் நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. நல்லவர் போல் நடித்து நண்பர்கள் நயவஞ்சகம் செய்வார்.
மீனம்
pisces-meenam
தாராளமாக இன்றி, பணப்புழக்கம் சுமாராக இருக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். கோபத்தை அடக்குவது நலம் தரும்.
தனுசு
sagittarius-thanusu
பழைய பாக்கிகள் விரைவாக வசூலாகும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்பால் இலாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்பட்டதால். மனக்கலக்கம் ஏற்படும். வீண் செலவுகள், பயணங்களில் தடங்கல்களும் ஏற்படும். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன்பெறும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.