26/05/2025 அன்று வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இறைபதமடைந்த இந்திய துணைத்தூதரக அதிகாரி பிரபாகரன் அவர்களின் மைத்துனரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளர் சீதாலக்ஷ்மி அவர்களின் பாசமிகு சகோதரனும் அன்றைய தினம் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவருமான சுவாமிநாத ஐயர் ( சந்திரன் ஐயா) அவர்கள் 20/06/2025 நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமானார்.