யாழ் நல்லூர் பின் வீதியில் விபச்சார விடுதியா-ஆர்வலர்கள் கொந்தளிப்பு..!

 வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லுார் கந்தன் பின் வீதியில் வீடு ஒன்றில் விபச்சார விடுதி ஒன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் , தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் நல்லூர் கந்தன் வளாகத்தில் விபச்சார விடுதியா? சமூக ஆர்வலர்கள் விசனம் | Brothel House Jaffna Nallur Temple Complex

இந்நிலையில் சிலர் குறித்த வீட்டை தற்போது பொறுப்பெடுத்து அதனை விடுதியாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் அந்த வீட்டில் பெண்கள் வந்து செல்வதாக அயலவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் நல்லூர் கந்த ஆலய புனித பூமியில் யாழ் மாநகரசபை இந்த விடுதியை இயங்குவதற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தது என சமூக ஆர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதி-Jvp news

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post