உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி சென்ற கார் அக்கரைப்பற்று 40ம் கட்டையில் விபத்து!
இன்று(21) உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி சென்ற கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
காரில் பயணித்தவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.