சில நாட்களுக்கு முன் விபத்தில் மரணித்த வைத்தியரின் இறுதி மரியாதைக்காக தோப்பூர் செல்வ நகர் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நேற்றிரவு வைக்கப்பட்டு முஸ்லீம் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்ட அமரர் கெல்வின் டொக்டரின் பூதவுடல்.
மக்கள் மனம் நிறைந்தவர்களை மதங்கள் தீண்டுவதில்லை-அங்கே மனிதம் மட்டுமே உயிர்க்கும்.
ஆத்மா அமைதி பெறட்டும்.