வெலிமடையில் பேருந்து பின்னோக்கி சென்ற நிலையில், பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
வெலிமடை பகுதியில் இன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென பின்னோக்கி உருண்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென பின்னோக்கி நகர்ந்துள்ளது.
இருப்பினும், பேருந்தின் ஒரு டயர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கியதால், அது பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது, பேருந்தில் ஒரு குழந்தை உட்பட சில பயணிகள் இருந்ததாக தகவல்கள்