தென்னிந்திய இசை நிகழ்ச்சியான Zee tamil சரிகமப இசைப்போட்டியில் இந்த வார சுற்று போட்டியில் ஈழத்தை சேர்ந்த சபேசன் இன்னிசை பாடிவரும் பாடலை பாடி நடுவர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
ஈழத்து மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சற்று முன் zee tamil சபேசனின் புரோமா ஒன்றை வெளியிட்டுள்ளது.
காணொளியை காண கீழுள்ள லிங்கை அழுத்தவும்.