பிரபா ஐயாவின் அக்க்ஷையும் விடைபெற்றார்
அண்மையில் அகாலமான இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் யாழ் போதனா வைத்தியசாலை ICU இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் (01.06.2025 இரவு 8 மணியளவில்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்💐🙏💐