வடமராட்சி கடலில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையைதேடும் பணிகள் தீவிரம் !
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையை இதுவரை கரை திரும்பவில்லை.
நேற்றுஅதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்க்காக சென்றுள்ளார்.
இதுவரை அவர் தொடர்பான எந்த தகவல்களுக்கு கிடைக்காத நிலையில் தேடும் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருகின்றது