நிலநடுக்கம்: ஈரானில் 5.2 ரிக்டர் அளவிலான "பூகம்பம்" பதிவாகியுள்ளது.
வடக்கு ஈரானில் உள்ள செம்னான் அருகே 5.2ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுடன் நடந்து வரும் மோதலால் ஏற்கனவே அதிக பதட்டத்தை அனுபவித்து வரும் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
செம்னானுக்கு தென்மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், விண்வெளி மற்றும் ஏவுகணை வளாகத்திற்கு அருகாமையில் நிகழ்ந்தமை குறிப்பிடதக்கது
உடனடி சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நில அதிர்வு நடவடிக்கைக்கு ஈரானுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.