சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்தி வருகின்றது. அதாவது இந்த வாரம் Introduction Round நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இதில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்தி இருந்தனர். மொத்தமாக 26 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு தெரிவாகி உள்ளனர்.
அதில் போட்டியாளர் அருன் என்பவர் தன் காதலி கூறிய ஒரு வார்த்தைக்காக சரிகமப வந்துள்ளார். இவர் பாடிய பாடல் அப்படியே மெய் சிலிர்த்து போனது.
இதனை தொடர்ந்து அருணின் காதலி மலேசியாவில் இருந்து அருணுணை சந்தோஷபடுத்தும் ஒரு பாராட்டு குரல் பதிவை நடுவர் ஸ்வேதா மோகன் அருனுக்கு அரங்கத்தில் கொடுத்தார். இதற்கான காணொளி தற்போது பல இணையவாசிகளால் கவரப்பட்டு வருகின்றது.