இந்த வார சரிகமய இசை சுற்றில் ஈழத்தை சேர்ந்த சபேசனும்-தரங்கிணியும் இணைந்து அஜித் பட பட பாடலை பாடி சிறப்பித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் பிரதம விருந்தினராகவும்-சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் பா.விஜய் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
தரங்கிணி தங்க மழையை தவற விட-சபேசன் தங்க மழையை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.
காணொளியை காண கீழ உள்ள லிங்கை அழுத்தவும்♥
https://www.facebook.com/ZeeTamizh/videos/1245248040468871/?app=fbl