திங்கட்கிழமை, 21 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
ஆரோக்கியம் மேம்பாடு அடையும், தனலாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். நல்ல ருசியான உணவு கிடைக்கும். படுக்கை சுகம் உண்டு. மனதுக்குப் பிடித்த நவீன புத்தாடைகள் வாங்குவீர்கள்.
மிதுனம்
gemini-mithunum
வேலைப்பளு காரணமாக வேளா வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். ஆறுவது சினம் என்றபடி முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கன்னி
virgo-kanni
பண இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வயிறு சம்பந்தமான உபாதைகள் மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். கட்டுக்கு அடங்காத செலவுகள் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
பலவகைகளிலும் பண வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய நல் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.
துலாம்
libra-thulam
நேர்மை தவறாமல் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பர். எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
புதிய சொத்துக்கள் சேரும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளரை கவரும் வண்ணம் புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பது சிறப்பு.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லாவற்றிலும், எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
