க.பொ.த(உயர்தர)ப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மாணவர்களின் 80% வரவு கட்டாயமானது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 2006/45 இது தொடர்பாக வலியுறுத்துகிறது. இச் சுற்றறிக்கையின் பிரகாரம்,மாணவர்களின் பாடசாலைக்கான வரவு செயலாற்றுகைக் கணக்காய்வில் கணக்காய்விற்கு உட்படுத்தப்படும்.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 2001/26 இன் பிரகாரம், வலயக் கண்காணிப்புக் குழுக்கள் (ZMP)உயர் தரப் பாடசாலைக ஒன்றைக் குறைந்தபடசம் வருடத்திற்கு இருமுறையாவது கண்காணிக்கப்பட வேண்டும். இ
தில் மாணவர் வரவும் கண்காணிக்கப்பட வேண்டும்.