விழிப்புடன் செயற்படுங்கள் அமெரிக்காவின், நியூயோர்க் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
தடிப்பான உலோகச் சங்கிலி ஒன்றை அவர் அணிந்திருந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
