கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தன் 4 வயது மகளை "கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த கோவையைச் சேர்ந்த பெண் கைது"
இந்தியா கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டிட வேலைகளுக்கு சென்றுவரும் போது உருவான கள்ளக்காதலுக்கு தடையாக குழந்தை இருப்பதாக உணர்ந்து பெற்ற குழந்தையை கொலை செய்த நிலையில் 30 வயதான தாய் கைதாகியுள்ளார்.
