வியானி கால்வாயில் சிற்றூர்ந்து கவிழ்ந்து விபத்து - இருவர் பலி
மஹியங்கனை - வியானி கால்வாய் பகுதியில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வியானி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்