காணவில்லை.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்டொக்ஹோம் தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் வசிக்கும் புண்ணியமூர்த்தி சதூர்ஷன் வயது 17 புளூம்பீல்ட் தேசிய பாடசாலை யில் தரம் 10 கல்வி பயின்று வந்த மாணவன் கடந்த 7 ம் திகதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
தயவு செய்து இந்த படத்தில் உள்ள சிறுவனை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு 0522277222 அல்லது அவரது தந்தை 0774816930 என்ற தொலைபேசிக்கு அறிய தருமாறு கேட்டுக் கொண்டார்.
பொலிஸ் புகார் இலக்கம்.
2025/07/11.C.I.B.11,134/78.
Maskeliya Police.