மட்/பட் / செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவி பகீரதன் மதுராங்கனி அவர்கள் வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி அனைத்துப் பாடங்களிலும் A தர சித்திகளை பெற்று சாதித்துள்ளார்
பணிவும் தன்னடக்கமும் கொண்ட தங்கை மதுராங்கனி வாழ்வில் இன்னும் பல வெற்றிப்படிகளை எட்ட வாழ்த்துகிறோம்.