ZeeTamil தொலைக்காட்சியின் 'சரிகமபா' மேடையிலிருந்து மலையகக் குயில் சினேகா வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தியது. நடுவர்கள், போட்டியாளர்கள், பார்வையாளர் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சினேகா பாடல் பாராட்டுக்குரியது. அவரின் தனித்துவக் குரல், 'மலையகக் குயில்' என்ற பட்டத்தை தந்தது. அவரது வெளியேற்றம், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், அவரது எதிர்கால இசைப் பயணத்திற்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.