மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கோவிலில் தெய்வமாடிய ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அந்த நிலையில் அங்கு ஏற்பட்ட குழப்பநிலை கைகலப்பாக மாறியதில் வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டில் இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.