சற்றுமுன் கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சற்றுமுன் கிளிநொச்சி வயர்லெஸ் சந்தியில் ஒருவர் புகையிரத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார்
29 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு செல்வதாக தெரிவிக்கபடுகிறது.