எனது மகள் மரணத்திற்கு AKKARAIPATTU base hospital மற்றும் batticaloa hospital இவ்விரண்டுமே காரணம் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சுமார் 7 மாதங்களாக சுவாசப்பையில் கிருமி தாக்கி சுவாசப்பை செயலிலந்த பிறகே batticaloa hospital இல் கண்டு பிடிக்கப்பட்டது
இப்படியான வைத்திய சாலைகளின் கவனயீனம் காரணமாகவே எனது மகள் மரணத்தை தளுவ நேரிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்..!