விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

கடந்த வெள்ளிக்கிழமை (04) விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பூநொச்சிமுனையைச் சேர்ந்த அஸாம் அவர்கள் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.