மிரட்டிய யாழ் இந்து கல்லூரி மாணவர்கள்..!

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 82 மாணவர்கள் 9 A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.