திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கண்ணகி வித்தியாலய மாணவி தேவேந்திரன் சதுர்ஷனா 9A பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவியை வழிகாட்டி தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை சமூகத்துக்கும் ஆசிரிர பெருந்தகைகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
