மாணவி சந்திரசேகரன் யதுகிரி 1/4 ஏக்கர் பரந்தன், கிளிநொச்சியை சேர்ந்தவர் இன்றைய தினம் காலை விபத்தில் அகாலமானார்.
பரந்தன் இந்துவின் பழைய மாணவியும் பல்கலைக்கழகம் முடித்து எதிர்காலக் கனவுகளை சுமந்து பயணித்தவள்.
தாய்,தந்தை,உறவுகள் தவிக்க காலன் உன் இன்னுயிரைப் பறித்ததேனோ?
விடை யாரறிவார்?
ஆன்மா இளைப்பாற இறைவனை கனத்த மனதோடு இறைஞ்சுகிறோம்.