புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய சிரேஷ்ட இடைநிலைப் பிரிவுக்கு (தரம் 10 &11) பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு!
2028 ஆம் ஆண்டில் தரம் 10 க்கு அறிமுகப் படுத்தவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய ,5 மையப்பாடங்களும் (கட்டாய பாடங்கள்),2 தெரிவுப் பாடங்களும் அறிமுகம்.
*பின்வரும் ஐந்து மையப் பாடங்கள் கட்டாய பாடங்கள்.
-தமிழ் மொழி
-ஆங்கில மொழி
-கணிதம்
-விஞ்ஞானம்
-சமயம் மற்றும் விழுமியக் கல்வி
*பின்வரும் 9 பாடங்களில் இரு பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
1.இரண்டாம் தேசிய மொழி
2.தகவல் தொடர்பாடல் தொழில்
நுட்பம்
3.வரலாறு
4.குடியுரிமைக்கல்வி
5. சுகாதாரமும் உடற்கல்வியும்
6. தொழில்நுட்ப பாடங்கள்.
-விவசாய முகாமைத்துவதொழில்
நுட்பம்
-வடிவமைப்பும் பொறியியல்
தொழில்நுட்பமும்
-உணவும் நுகர்வோர் தொழில் நுட
நுட்பம்
-கலை தயாரிப்பு தொழில்நுட்பம்
-நீர்வாழ் உயிரி வள தொழில்
நுட்பம்
7.புவியியல்.
8. அழகியல் பாடங்கள்.
9..முயற்சியாண்மையும் நிதியியல் கல்வியறிவும்
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய 2029 ஆம் ஆண்டில் முதன் முதலில் க.பொ.த சா/த பரீட்சை நடைபெறும்.